டிஜிட்டல் திண்ணை: 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த IT-ED கூட்டணி… அண்ணாமலை -மோடி இருபது நிமிடங்கள் பேசியது என்ன?

தேர்தல் அறிவிக்கை வந்த பிறகு மத்திய அரசுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பது சட்ட ரீதியான நிலையாக இருந்தாலும்… எதார்த்தத்தில் அப்படி இல்லை. தேர்தல் ஆணையமே பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்