வேளச்சேரி, கோயம்பேட்டில் எஸ்கலேட்டருடன் நடை மேம்பாலம் : அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

தொழிற்சாலைகளை இணைக்கும்‌ வகையில்‌ உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில்‌ பணிகள்‌ செயலாக்கப்படும்‌.

தொடர்ந்து படியுங்கள்
flood relief fund issuing works

வெள்ள நிவாரணத் தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
2nd person body rescued in velacherry

வேளச்சேரி பள்ளம்: 2வது நபரின் உடல் மீட்பு… இருவர் கைது!

வேளச்சேரி பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய 2வது நபரின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
velacherry rescue work

வேளச்சேரி 50 அடி பள்ளம்: விடிய விடிய போராடும் மீட்பு படை… ஒருவர் சடலமாக மீட்பு!

வேளச்சேரியில் கனமழையின் போது ஏற்பட்ட 50 அடி பள்ளத்தில் இருந்து நரேஷ் என்பவரை சடலமாக மீட்டுள்ளனர் பேரிடர் மீட்பு படையினர்.

தொடர்ந்து படியுங்கள்

படகு வருமா? கோபத்தின் கொந்தளிப்பில் வெள்ளச்சேரி!

2015 க்குப் பிறகு எட்டு வருசமா என்ன டெவலப்ன்மென்ட் பண்ணாங்கன்னு தெரியலை. 2015 ஐ விட இப்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.

தொடர்ந்து படியுங்கள்
Madhavaram to Siruseri Chennai Metro

தாம்பரம்-வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில்?

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய  மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரலாம்”: ராணி மேரி கல்லூரியில் ஸ்டாலின்

ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து படியுங்கள்