தமிழக மக்களால் விரும்பி பார்க்கப்படும் எதிர்நீச்சல் சீரியலின் ஒளிபரப்பு நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இயல்பான காட்சி அமைப்பு, உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கதாப்பாத்திரங்கள், ஆணாதிக்கம் நிரம்பி வழியும் குடும்பம், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக வாழும் பெண்கள் எனப் பல காரணங்களால் தமிழக மக்களால் இந்த சீரியல் விரும்பி பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்