The issue of banning stickers on vehicles: HC orders the TN GOVT!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 9) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
cauvery protest delta districts bandh

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களுக்கு அபராதம்!

சென்னையின் சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 -40 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தக்காளி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 – 120 வரை விற்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்