கிச்சன் கீர்த்தனா: எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப்
மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நோய் அண்டாமல் தடுக்கும்
இந்த எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப் . வைட்டமின்-சி நிறைந்த சூப் அனைவருக்கும் ஏற்றது.