Onion prices will also rise soon

வெங்காயத்தின் விலையும் விரைவில் உயரும்!

நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில் விரைவில் வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விஷம்போல்‌ ஏறும் காய்கறி விலை: பன்னீர் கண்டனம்!

இடைத்தரகர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல்‌, சொற்ப எண்ணிக்கையிலான கடைகளில்‌, குறைந்த அளவில்‌, தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்‌ என்று தி.மு.க. அரசுஅறிவித்திருப்பதைப்‌ பார்க்கும்போது, தி.மு.க.வினரே இடைத்தரகர்களாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம்‌ மக்கள்‌ மத்தியில்‌ எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெளிமாநில உருளைக்கிழங்கு: நீலகிரி விவசாயிகள் கவலை!

வெளிமாநிலங்களில் இருந்து தற்போது உருளைக்கிழங்கு அதிக அளவு வரத் தொடங்கியுள்ளதால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிந்துள்ளது. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு; காய்கறி விலை சரிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து வரும் நிலையில் காய்கறி விலை சரிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்த விலையில் தக்காளி : அரசு அறிவிப்பு!

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் ரூ. 42 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்