கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் எக் ஆம்லெட்
புரதம், இரும்பு, வைட்டமின் பி12, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த இந்த வெஜிடபிள் எக் ஆம்லெட் அனைவருக்கும் ஏற்ற சமச்சீரான காலை உணவு. உடலுக்கு உறுதியும், பலமும் கொடுக்கும் இந்த ஆம்லெட் மதிய உணவுக்குச் சிறந்த சைடிஷாகவும் இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்