ஓடிடியில் முதலிடம் பிடித்த வீரன்!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படம் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகதநாணயம் திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீரன். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஆதிரா, சசி, வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்திருந்தார். கடந்த ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் […]

தொடர்ந்து படியுங்கள்
Veeran Movie Review

’வீரன்’ – விமர்சனம்!

மின்னல் தாக்கி மரணம் என்று செய்திகளில் இடம்பெறுவதற்குப் பதிலாகச் சம்பந்தப்பட்ட நபர் ‘சூப்பர் பவர்’ பெறுவதுதான் இது போன்ற கதைகளின் மையம். ‘இடி விழுந்த இருளாண்டி’ என்ற பெயரை விவேக் காமெடியில் கேள்விப்பட்டிருப்போமே? அப்படியொரு நபர்தான் ‘வீரன்’ படத்தின் நாயகன்.

தொடர்ந்து படியுங்கள்

ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ரிலீஸ் எப்போது?

ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் சிங்கிள் ‘தண்டர்காரன்’ வெளியாகி ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்