தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியாவிலேயே அதிகமாக நிதி பெற்ற பாஜகவிற்கு எந்தெந்த நிறுவனங்கள் நிதி அளித்தன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. எந்த நிறுவனங்கள் எவ்வளவு கொடுத்தன? டாப் நிறுவனங்கள் இதோ.

தொடர்ந்து படியுங்கள்

“கடுமையான விதிமீறல்” – ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக, இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டிடும் தீர்ப்பு வந்திருக்கிறது. தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டெர்லைட் வழக்கு: மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டெர்லைட் நிறுவனம் மீது கேள்விகளை அடுக்கும் திருமுருகன் காந்தி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை நடப்பதற்கு முக்கியமான காரணம் ஸ்டெர்லைட் நிறுவனத்தினுடைய நேரடி தலையீடு தான் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உட்கட்சிக் குழப்பத்தில் மறந்துவிட்டீர்களா? எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு பதில்!

தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம்” என்றும்  எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்வதாகவும் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!

உதாரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குப் பின் அந்த ஆலையைச் சுற்றி உள்ள காற்றின் மாசு குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டதாக ஃபாய்ல் வேதாந்தாவின் சமரேந்திர தாஸ் தெரிவித்தார் . குறிப்பாக ஸ்டெரிலைட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள காற்றில் சல்ஃபர் ஆக்ஸைட் மிகவும் குறைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்