அண்ணாமலை மணலை கயிறாக திரிக்க முடியாது: திருமாவளவன் காட்டம்!
அண்ணாமலை மணலை கயிறாக திரிக்கவும் முடியாது பெரியார் சிலையை அகற்றவும் முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை மணலை கயிறாக திரிக்கவும் முடியாது பெரியார் சிலையை அகற்றவும் முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அக்டோபர் 9 அன்புமணிக்கு பிறந்தநாள் என்பதால் சட்டமன்றம் தொடங்கும் முன்பு சில நிமிடங்கள் அன்புமணிக்கு ஒதுக்க சம்மதித்திருக்கிறார் ஸ்டாலின்.
தொடர்ந்து படியுங்கள்2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை வெட்டப்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 20 பேரை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஆகஸ்ட் 4) டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்குக்கி மக்கள் இனி மெய்திகளோடு சேர்ந்து வாழ முடியாது. எனவே குக்கி பகுதிக்கு ‘தனி நிர்வாக அமைப்பு’ (Administrative Set up) வேண்டும் என்கிறார்கள். இதனை 7 பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட 10 குக்கி எம்.எல்.ஏக்களும் வலியுறுத்துகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தருமபுரி மாவட்டம் தொப்பூரில் துவங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவின் உள்கட்டமைப்பு, முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான ஜி20 கூட்டம் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் இன்று (ஜூன் 26) துவங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்