மது ஒழிப்புப் போராளி ஐயா எல்.இளையபெருமாள்

‘திராவிட மாடல்’ அரசு பல விதங்களில் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருப்பது உண்மைதான். ஆனால், மது ஒழிப்புக்கு நாம் பின்பற்ற வேண்டியது திராவிட மாடல் அல்ல, ‘பீகார் மாடல்’

தொடர்ந்து படியுங்கள்
What is happening between DMK-VCK?

டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜுனாவால் சலசலப்பா? திமுக-விசிக இடையே என்ன நடக்கிறது?

திருச்சியில் முதலமைச்சரே நேரில் கண்டு வியக்கும் வண்ணம் மிகப்பெரிய மாநாடு நடத்தினோம். திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்ததாக பாக முகவர்கள் மாநாடு நடத்திய ஒரே கட்சி நமது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

தொடர்ந்து படியுங்கள்
DMK alliance vaiko press meet

திருமாவளவனுக்கு அதிமுக தூதா?: வைகோ பதில்!

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிமுக தரப்பில் தூது விடுவதாகச் சொல்கிறார்களே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியா கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என குறிப்பிட்டார் வைகோ.

தொடர்ந்து படியுங்கள்
Women's Entitlement Amount thirumavalavan request

மகளிர் உரிமைத்தொகை: திருமாவளவன் கோரிக்கை!

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான வரையறைகளை முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: மத்திய அரசை சாடிய திருமா

சட்டஒங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் சூழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ தலித் மக்கள் மீதான தாக்குதல் எல்லா கட்சிகளிலும் நடைபெறுகிறது. எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போது அதை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துகிறோம். அரசு வழிகாட்டினாலும் கூட காவல்துறை உள்ளூரில் உள்ள சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து போகிறார்கள். இதை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அரசை பொருத்தவரை தலித் மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை” என்றார் திருமாவளவன்.

தொடர்ந்து படியுங்கள்

போலீசை இழிவாகப் பேசிய விவகாரம்: திருமாவளவன் நடவடிக்கை!

சிவில் பிரச்சினை தொடர்பான ஆரணி டவுன் காவல் நிலையத்திலேயே எஸ் ஐ கிருஷ்ணமூர்த்திக்கும் விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் என்கிற பகலவனுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக, பாஜகவைத் தொடர்ந்து விசிக: திருமாவிடம் கொதித்த பெண் நிர்வாகி!

இந்நிகழ்ச்சியில் பேசிய விசிக மகளிர் அணி செயலாளர் நற்சோனை, கட்சியின் ஆண் நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், நற்சோனை பேசிக் கொண்டிருந்த மைக்கை ஆஃப் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து விசிக நிர்வாகி ஒருவர் மைக்கை ஆஃப்செய்ய சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

அன்புமணியை தொடர்ந்து திருமாவளவன் : பரந்தூர் மக்களிடம் கருத்து கேட்பு!

தமிழகத்தின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள  பரந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்