மதுவிலக்கு விசாரணை ஆணையம், போதைப்பொருள் மறுவாழ்வு மையம்… விசிக மாநாட்டில் தீர்மானம்!

விசிக மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு இன்று (அக்டோபர் 2) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அமமுக ஆதரவு!

விசிக நடத்தும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு அமமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்டோபர் 2) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

30 ஆயிரம் இருக்கைகள், புத்தர் முதல் அண்ணா வரை… விசிக மாநாட்டு பணிகள் மும்முரம்!

அக்டோபர் 2 நாளை காந்தி ஜெயந்தியை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்