ஆட்சி அதிகாரத்தில் பங்கு : விசிக – திமுக கூட்டணியில் முறிவா?: திருமாவளவன் பதில்!
காவிரி, ஈழத்தமிழர் பிரச்சிரனைக்கு எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறோம். அதுபோன்று மது ஒழிப்பு பிரச்சினைக்கும் பிஜேபி உட்பட அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்