வாழை படத்தில் ஒரே ஒரு குறை கண்டுபிடித்த ப்ளு சட்டை மாறன்… அது என்ன?

ரஜினிகாந்த் ரசிகராக ஹீரோவும் கமல் ரசிகராக அவரது நண்பரும் செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. இறுதிக் காட்சி கண்கலங்க வைத்து விடுகிறது. மாரி செல்வராஜ் தரமான படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்