தனுஷுக்கு போட்டியாக செல்வராகவன்?

ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாத்திக்கு போட்டியாக வரும் அகிலன்

வாத்தி படத்தின் விநியோக உரிமையை அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும் அதற்கு லலித்குமார் மறுப்பு தெரிவித்ததால் அந்தப்படத்துக்குப் போட்டியாக அகிலன் படத்தைக் கொண்டுவர அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசை தொடர்ந்து வாத்தி : லலித்குமாரின் திட்டம்!

வாத்தி 2023 பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 12 வாரிசு படம் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கடும் சிக்கலில் தனுஷ் படம்: தீர்ப்புக்காக காத்திருக்கும் வியாபாரிகள்!

அவ்வளவுதான் தனுஷ் கதை முடிந்தது என்ற ஆருடங்கள் கோடம்பாக்கத்தில் வலம் வந்தன. அதனால் அவர் நடிப்பில் தயாராகி இருந்த” திருச்சிற்றம்பலம்” படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் ஆர்வம் காட்டவில்லை.

தொடர்ந்து படியுங்கள்