குட்டி ரசிகைக்கு கியூட் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று தன் அம்மாவிடம் “விஜய் அங்கிளை வர சொல்லு” என்று அடம்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்

எல்லை மீறும் ரெட் ஜெயண்ட் : கடிவாளம் போடுமா தமிழ்நாடு அரசு?

சிறப்புக்காட்சியே சட்டவிரோதம் என்கிற நிலையில், அதற்காக 10 மடங்கு அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்கப்படுவது ரசிகர்களின் ஆர்வக்கோளாறை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் செயலுக்கு இணையானது.

தொடர்ந்து படியுங்கள்

அரங்கில் நுழைந்ததும் விஜய் செய்த சம்பவம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இன்று காலை முதலே ஸ்டேடியத்திற்கு முன்னதாக ரசிகர்கள் குவிந்த நிலையில், நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி- விஜய் ஒரே மேடையில்?

விஜய்க்கும் உதய்க்கும் பொதுவான சிலர் இந்த வாரிசு வெளியீட்டு விழாவில் இருவரையும் ஒருசேர மேடை ஏற்ற முயற்சித்து வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் நேரடியாக மோதும் சிரஞ்சீவி!

தெலுங்கில் வெளியாகும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா, விஜயின் வாரிசு படத்திற்கான ஆந்திரா மற்றும் தெலுங்கானா வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஷாருக்கானுக்கு அறுசுவை விருந்து வைத்த விஜய்!

நடிகர் விஜய்யை அவருடைய வாரிசு பட சூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரில் சென்று ஷாருக்கான் மற்றும் அட்லி இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களைச் சந்தித்த விஜய்: வைரலாகும் வீடியோ!

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதெல்லாம் ரொம்பத் தவறுங்க… விஜய் பட தயாரிப்பாளர் வைத்த முற்றுப்புள்ளி!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதால் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்