வாரிசு படத்தின் புதிய அப்டேட்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் 2வது பாடல் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு படத்தின் புதிய போஸ்டர்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் கே.எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?: தமன் கொடுத்த அப்டேட்!

முன்னதாக, விஜய்யின் வாரிசு படம் ரிலீஸாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்