வாரிசு பட நடிகை அமெரிக்காவில் மூன்றாவது திருமணம்?

சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபருடன் கலந்துகொண்டார். அவர் தான் ஜெயசுதாவின் மூன்றாவது கணவர் என தகவல் பரவி வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது: கணேஷ் வெங்கட் ராம்

‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட் ராம். இவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

யூடியூப் டிரெண்டிங்கில் ஆட்டநாயகனாய் வலம் வரும் நடிகர் விஜய்

யூடியூப் டிரெண்டிங்கில் டாப் 10 இடத்தில் நடிகர் விஜயின் லியோ மற்றும் வாரிசு தொடர்பான வீடியோக்களே ஆக்கிரமித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யின் வாரிசு: தமிழ்நாட்டு வசூல் எவ்வளவு?

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு 250 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு, துணிவு வசூல்: டிக்கெட் விலை குறைக்கப்படுமா?

மற்ற திரையரங்குகளுக்கு மக்கள் வருகை குறைந்திருப்பதால் வசூல் மோசமாக உள்ளது. இந்த சரிவில் இருந்து இரண்டு படங்களும் மீண்டு வர வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்கின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு துணிவு: தவறான வசூல் தகவலும் திருப்பூர் சுப்பிரமணி பதிலும்!

சரியோ, தவறோ நேரடியாக பதில் கூறிவிடுபவர். அதனாலேயே புதிய படங்கள் வெளிவரும் போதெல்லாம் ஊடகங்கள் தொடர்புகொள்ளும் முதல்நபராக திருப்பூர் சுப்ரமணி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (ஜனவரி 18) புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘ரஞ்சிதமே’ : பாட்டியின் வைரல் வீடியோ!

வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கு ஒன்றில் பாட்டி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்