Vijay character Actor Sham Interesting Information

இப்படிப்பட்டவரா விஜய்? – நடிகர் ஷாம் சுவாரசியத் தகவல்!

வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ள நடிகர் ஷாம் விஜய் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்.Vijay character Actor Sham Interesting

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யின் ஆடை : ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ்!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் அணிந்து வந்த உடைகள், அதில் அவர் நடந்துகொண்டதை பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து அனைவரது கவனத்திற்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆடியோ விழாவில் விஜய்யின் மூன்று மெசேஜ்கள்! 

விஜய் குட்டிக்கதை சொல்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் நுட்பமான அரசியல் பேசியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

“வாரிசு 2 எப்போது?” : தில்ராஜுவிடம் விஜய் கேட்டது ஏன்?

அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு சற்றும் குறைவில்லாத வகையி்ல் வாரிசு படத்தின் மூலம் சினிமா வியாபார அரசியலை நடத்தி சாதனை படைத்துள்ளார் தில் ராஜு.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சொன்ன ’இன்ஸ்பிரேசன்’ ஸ்டோரி… அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்!

”வாய்ப்பு கிடைக்கிறப்போலாம் நன்றி சொல்லிட்டே இருக்கனும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு என் நன்றி” என்று சொல்லியபடியே ரஞ்சிதமே ஸ்டைலில் ரசிகர்களுக்கு விஜய் பிளையிங் கிஸ் கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அரங்கில் நுழைந்ததும் விஜய் செய்த சம்பவம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இன்று காலை முதலே ஸ்டேடியத்திற்கு முன்னதாக ரசிகர்கள் குவிந்த நிலையில், நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு இசை வெளியீடு: டிக்கெட் சர்ச்சை…தொலைக்காட்சியில் எப்பொழுது பார்க்கலாம்?

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 1-ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குட்டி ஸ்டோரி கேட்க தயாரா? வாரிசு ஆடியோ லாஞ்ச்!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி- விஜய் ஒரே மேடையில்?

விஜய்க்கும் உதய்க்கும் பொதுவான சிலர் இந்த வாரிசு வெளியீட்டு விழாவில் இருவரையும் ஒருசேர மேடை ஏற்ற முயற்சித்து வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்