காசியில் பிரியங்கா நின்றிருந்தால் மோடி தோற்றிருப்பார்: ராகுல்

நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துடன் விளையாட முயற்சிப்பதை நாட்டின் ஆன்மா உணர்ந்துகொண்டது

தொடர்ந்து படியுங்கள்

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி!

பிரதமர் மோடி கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். 2019ல் 674,664 வாக்குகள் பெற்றிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வாரணாசி : பின்னடைவை சந்தித்த மோடி… காங்கிரஸ் கடும் போட்டி!

வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Modi filed nomination for Varanasi constituency!

கங்கையில் வழிபட்டு வேட்புமனு தாக்கல் செய்த மோடி : கலந்துகொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

காசியில் மோடி, காந்திநகரில் அமித்ஷா : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 26 , டெல்லியில் 5 இடங்களில்  போட்டி என மொத்த 195 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாரதி சிலை: மோடி தொகுதியில் ஸ்டாலின் நடத்திய சம்பவம்!

தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மூலம் மேம்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அதே வாரணாசியில் பாரதியார் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ் சங்கமம்: வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி

இன்றைய தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்ச்ர் எல்.முருகன், இசைஞானி இளையராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்