டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
டேராடூன் – டெல்லி இடையேயான நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி இன்று (மே 25) காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டேராடூன் – டெல்லி இடையேயான நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி இன்று (மே 25) காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 25) திறந்து வைக்கிறார். நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையையும் இன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புதிய இந்தியாவுக்கான சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடிதங்கள் குறித்துப் பேரவைத் தலைவர் அப்பாவு இன்று பரிசீலனை செய்யவுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்