ஸ்டாலினுக்கு எதிராக உயர் சாதி அதிகாரிகள் சதி: 10.5% விவகாரத்தில் வேல்முருகன் பகீர் புகார்!
மற்ற சாதியினத்தவருடன் மோதலை உண்டாக்கும் வகையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளுக்கு பின்னால் குறிப்பிட்ட உயரதிகாரிகளின் சூழ்ச்சியும், வஞ்சகமும் இருக்கிறது.