ஸ்லீப்பர் வந்தே பாரத்… இனி நீண்ட தூரப் பயணம் பற்றி கவலை வேண்டாம்!
தூங்கும் வசதிகொண்ட முதல் ‘ஸ்லீப்பர் வந்தே பாரத்’ ரயிலை சென்னையில் உள்ள ஐ.டி.எப் ஆலை நேற்று(அக்டோபர் 24) அறிமுகப்படுத்தியது
தொடர்ந்து படியுங்கள்தூங்கும் வசதிகொண்ட முதல் ‘ஸ்லீப்பர் வந்தே பாரத்’ ரயிலை சென்னையில் உள்ள ஐ.டி.எப் ஆலை நேற்று(அக்டோபர் 24) அறிமுகப்படுத்தியது
தொடர்ந்து படியுங்கள்வந்தே பாரத் ரயிலில் நேற்று(அக்டோபர் 13) பயணம் செய்த நடிகர் பார்த்திபன், அவருக்குக் கொடுத்த உணவு தரமாக இல்லை என்று புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை – பெங்களூரு இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 12) துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 22) கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமருக்கு தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயிலுக்கான கட்டண விவரம் தெற்கு ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வந்தே பாரத் ரயில்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சகம் எழுத்துபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வந்தே பாரத் ரயில்களில் சில கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் (ஜூன் வரை), கல்வீச்சு சம்பவங்களில் வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்பட்ட சேதத்தால் இந்திய ரயில்வேக்கு ரூ.55.60 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக கல்வீச்சில் ஈடுபட்ட 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 27) மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை துவங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை ஐசிஎஃப் நிறுவனம், 25-வது வந்தே பாரத் விரைவு ரயிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ரயில் போபாலுக்குச் செல்கிறது.
தொடர்ந்து படியுங்கள்