Saffron Colour Vande Bharat

காவி நிற வந்தே பாரத் – காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னை பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Vande Bharat train Rs. 6000 loss

வந்தே பாரத் ரயில்: சிறுநீர் கழிக்க ஏறியவருக்கு ரூ. 6000 இழப்பு!

ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க ஏறிய  நபருக்கு, ரூ.6,000 இழப்பு  ஏற்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
New Vande Bharat Train for All

அனைத்து தரப்பினருக்குமான வந்தே பாரத் ரயில்: ஐசிஎஃப்பில் தயாராகிறது!

வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கிவரும் இந்தியன் ரயில்வே, அனைத்து தரப்பினருக்குமான புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

25-வது வந்தே பாரத் ரயில்: ஐசிஎஃப் சாதனை!

சென்னை ஐசிஎஃப்  நிறுவனம், 25-வது வந்தே பாரத் விரைவு ரயிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.  இந்த ரயில் போபாலுக்குச் செல்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
New Vande Bharat Train for All

நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை!

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகப்படுத்தப்பட்ட  வந்தே பாரத் ரயில், பயணிகள் வரவேற்பு குறைந்ததன் காரணமாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான சேவை நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மோடிக்கு அப்படி எதைத்தான் சுட்டிக் காட்டினார் ஸ்டாலின்?

மோடியின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்று விரும்பிய அவர்கள், மோடியை நோக்கி கையசைத்தவாறே இருந்தனர். ஆனால் மோடி அவர்களை கவனிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

வந்தே பாரத் ரயில்: கல் வீசினால் சிறை தண்டனை!

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை – கோவை வந்தே பாரத்: எங்கெங்கு நிற்கும்?

இந்தியாவில் விரைவில் இயக்கப்பட உள்ள 12ஆவது சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும் என்கிற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

ரயில் பயணிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் : யார் பொறுப்பு?

வைஃபை, ஏசி, சாய்வு இருக்கை என சொகுசாக இருந்தாலும், பயணிகளால் ரயில் அசுத்தப்படுத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய வாசிகளால் ட்விட்டரில் பதிடப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்