Admk General body Resolution

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழு தீர்மானம்- எடப்பாடிக்கு உதவிய பன்னீர்

தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கு வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பரிந்துரை செய்யும் ஏ படிவத்தில் கையெழுத்து போடும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என முக்கிய தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இதற்கு காரணம் பன்னீர்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி எக்ஸ்பிரஸில் பன்னீருக்கு இடமில்லை: தங்கமணி

எடப்பாடி எக்ஸ்பிரஸில் பன்னீருக்கு இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பொதுக்குழுவில் பேசியிருக்கிறார்.   இன்று (ஜூலை 11) அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம்  சென்னையை அடுத்த வானகரத்தில் கூடியிருக்கிறது. இதில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “ஆட்சி மாறினாலும் அதிமுகவில் இருந்து ஒரு தொண்டனும் திமுகவுக்கு செல்லவில்லை. எனவே அதிமுகவை அழிப்பதற்காக கொடநாடு கேஸை திமுக கையிலெடுத்துள்ளது.  அதை இங்குள்ள சிலரும் கையிலெடுத்துள்ளனர். நான் இங்கே ஒரு கேள்வியை கேட்கிறேன். […]

தொடர்ந்து படியுங்கள்