வாரசுடு : கொண்டாடிய ரசிகர்கள்… வசூலை அள்ளிய விஜய்
தெலுங்கில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, அர்ஜூன் படங்களுக்கு இருப்பது போன்று வணிக மதிப்பும், வசூலும் விஜய்க்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வாரசுடு திரைப்படம் அந்த நிலைமையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்