காதலர் தினம்: ஒவ்வொரு ‘கலர்’ ட்ரெஸ்க்கும் அர்த்தம் இதுதான்!

பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அதோடு இன்று நீங்கள் அணியும் ஆடைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

காதலர் தினம் ஸ்பெஷல்: என்றென்றும் நிலைத்து நிற்கும்… ‘எவர்கிரீன்’ காதல் பாடல்கள்!

காலத்தால் அழிக்க முடியாத, இப்போதும் தலைமுறை கடந்து இரவு நேரங்களில் தனிமையை சுகமாக்கும் பாடல்கள் தமிழ் சினிமாவில் குவிந்து கிடக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட சில பாடல்கள் வாசகர்களுக்காக.

தொடர்ந்து படியுங்கள்
26 years of Dhinamdhorum Movie

தினம்தோறும் – சாதாரண மனிதர்களின் காதலைக் கொண்டாடும் படம்!

தொண்ணூறுகளில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ‘வேலை கிடைக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றும் ஒரு மனிதனின் காதலைச் சொல்கிறது இப்படம்.

தொடர்ந்து படியுங்கள்

”எங்கேயும் காதல்” : காதலர்களுக்காக விமானத்தில் பறக்கும் ரோஜாக்கள்

விவசாயிகள் கடந்த 10 நாட்களாக, ரோஜாக்களை செடிகளில் இருந்து பறித்து அதன் மொட்டு விரியாத வகையில் உறைகளை போட்டு குளிர்சாதன அறைகளில் பராமரித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Pulwama attack Modi says we will not forget the sacrifice

புல்வாமா தாக்குதல்: தியாகத்தை மறக்க மாட்டோம் என மோடி உருக்கம்!

புல்வாமா தாக்குதலில்  வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம்.

தொடர்ந்து படியுங்கள்