suo moto against ministers

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய அறிவிப்பு!

அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளால், மற்ற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்
Vanishing cubs are called edappadi

”எடப்பாடி பெயர் சொல்வதற்கு கூட தகுதியில்லாத கத்துக்குட்டிகள்”: சாடிய வளர்மதி

கசாப்புக்கடைகாரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்ம வாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி: தொடரும் சூமோட்டோ!

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
isro scientist valarmathi died at chennai

இஸ்ரோவின் குரல்… தமிழக பெண் விஞ்ஞானி மறைவு!

கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய மிக முக்கிய ராக்கெட்டுகளுக்கு வளர்மதி மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக (வர்ணனையாளராக) பணியாற்றி உள்ளார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு தான் அறிவிக்கும்  கவுண்டவுன் மூலம் விஞ்ஞானிகளை மட்டுமல்ல சாதாரண மக்களையும் பரபரப்பின் உச்சிக்கு அழைத்து சென்றுள்ளது வளர்மதியின் குரல்.

தொடர்ந்து படியுங்கள்
valarmathi says aiadmk madurai conclave

“திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தான் மாநாட்டின் நோக்கம்” – பா.வளர்மதி

திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் மதுரை மாநாட்டின் நோக்கம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகையில் பன்னீரோடு நெருக்கம் காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் கொஞ்சி குலாவி நலம் விசாரித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலை படத்திற்கு அனுமதி மறுப்பா? காவல்துறையினருடன் வளர்மதி வாக்குவாதம்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் விடுதலை திரைப்படத்தை பார்ப்பதற்காக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதித்தாக காவல்துறையினர் படம் திரையிட அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கமலாலயத்தில் காத்திருந்தது ஏன்? ஜெயக்குமார் சொல்லும் விளக்கம்!

கமலாலயத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகைக்காக தான் காத்திருந்தோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்