”எடப்பாடி ஒரு சண்டிக்குதிரை”: வைத்திலிங்கம் பதிலடி!
மாயமானும் மண்குதிரையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு வைத்தியலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
மாயமானும் மண்குதிரையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு வைத்தியலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
மருத்துவமனையில் நடந்தது பற்றி ஓபிஎஸ் சொன்னது அத்தனையும் உண்மை. மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து முதல் நாள் என்ன சொன்னாரோ அதையே தான் இன்றுவரையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.