ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: நாளை ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மேல்முறையீடு: இன்று விசாரணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடியின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது”: வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓபிஎஸ் பேட்டி!

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24-ஆம் தேதி வரை அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“கட்சித் தேர்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது”: எடப்பாடி தரப்பு வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இன்று (மார்ச் 17) உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அழைத்தார் எடப்பாடி.. என்ன சொன்னார் வைத்திலிங்கம்? என்ன செய்கிறார் ஓபிஎஸ்?

மார்ச் 11ஆம் தேதி சிவகங்கையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தினார். பன்னீர்செல்வத்தை முற்று முழுதாக ஒதுக்கிய பிறகு தென் மாவட்டத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிலை நாட்டுவதற்காகவே சிவகங்கை பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல்  திண்ணை: வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கும் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ்

டெல்டாவில் இருக்கும் திமுக புள்ளிகள் வைத்திலிங்கத்தின் வருகையை விரும்பவில்லை. எனினும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் திமுகவினரின் ஆதரவையும் சேர்த்துதான் வெற்றி பெற்றார். இது குறித்து அப்போதே ராமச்சந்திரன் திமுக தலைவர் ஸ்டாலின் வரைக்கும் புகார் அனுப்பினார் ‌

தொடர்ந்து படியுங்கள்