செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளுக்கு வெண்கலப் பதக்கம்!

மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி!

இந்திய மகளிர் அணியின் ஏ பிரிவில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைஷாலி, ஜார்ஜியாவின் ஜவகிஷ்விலி லேலாவை 36வது நகர்த்தலில் வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: இன்று களம் காண்கிறார் பிரக்ஞானந்தா!

. இந்திய மகளிர் அணி சி பிரிவு, சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது. இதில் கர்வதே ஈஷா, நந்திதா, விஷ்வா வானவாலா, பிரத்யுஷா போடா ஆகியோர் விளையாடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: வெற்றியைக் குவிக்கும் தமிழக வீரர்கள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட்: 8 தமிழக வீரர்கள் பங்கேற்பு!

இதில், இந்திய அணியில் இடம்பெற்று விளையாடவுள்ள தமிழக வீரர்களில் பிரக்ஞானந்தா, அவரது சகோதரி ர.வைசாலி, அதிபன் பாசுகரன், கிருஷ்ணன், எல்.நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, பி.சேதுராமன் ஆகிய 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

பிரக்ஞானந்தாவிற்கு செஸ் போர்டு ஒன்றையும், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றையும் பிரக்ஞானந்தாவிற்கு நினைவுப் பரிசாக வழங்கினார் ரஜினி.

தொடர்ந்து படியுங்கள்