பிடர் கொண்ட சிங்கமே பேசு… கலைஞர் முன் வைரமுத்து நெகிழ்ச்சி வீடியோ!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளான இன்று கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து தான் வாசித்த கவிதை வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டுப் புடவை கட்டினால் அசைவமே… உணவையும் தாண்டிய நனி சைவம்!

உதாரணத்துக்கு தோல் செருப்பு அணிவது, ஷு அணிவது, தோல் பை பயன்படுத்துவது போன்றவற்றை அசைவம் என்கிறார்கள். இப்படிப்பட்ட உணவையும் தாண்டி உபயோகிக்கும் பொருட்களின் அடிப்படையில் சைவத்தை நனி சைவம் என்கிற தீவிர சைவமாக்கியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

Me Too நகர்த்தும் Message! – ஸ்ரீராம் சர்மா

ஸ்ரீராம் சர்மா தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம் கீசக வதம்! கீசக வதத்தின் மூலம் அடியெடுத்து வைத்த தமிழ் சினிமா இன்று Me Tooவில் வந்து தொக்கி, சிக்கி நிற்கிறது. அன்றைய கீசக வதத்தின் கதையும் இன்றைய Me Too பெண்ணியப் போர்க் குரலும் ஒன்றுபோலப் பொருந்தி நிற்பது காலத்தின் கறுப்பு நகைச்சுவை. அந்த அவல ஆச்சரியமே இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. **கீசக வதம் கதையைப் பார்ப்போம்!** பாரதப் பெருங்கதையில் கௌரவர் சூழ்ச்சியினால் பாண்டவர்கள் அஞ்ஞாத […]

தொடர்ந்து படியுங்கள்

அம்மைக்கு எளிது! – ஸ்ரீராம் சர்மா

– ஸ்ரீராம் சர்மா ஆண்டாள் மேல் வைரமுத்து கல்லெறிந்து விட்டார் என்று ஊரெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. “யாதும் ஊரே ; யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றன். போலவே… “வையத்து வாழ்வீர்காள்…” என்று எல்லோரையும் ஒருங்கே அழைத்தவள் அந்த ஆண்டாள் பெருமாட்டி. அப்படிப்பட்டவளை ஆளாளுக்கு இப்படி நடு வீதியில் வைத்து கேள்வி கேட்டு பஞ்சாயத்துச் செய்துகொண்டிருப்பதை மனம் முற்றிலுமாக வெறுக்கிறது. பரம்பரையாகத் தமிழ் ஞானம்கொண்ட எனது தந்தையார் அவர்களிடமிருந்து ஓரளவுக்குத் தமிழ் கற்றவன் என்ற வகையில் துணிந்து […]

தொடர்ந்து படியுங்கள்