மகா கவிதை புத்தக வெளியீட்டு விழா: வைரமுத்துவுக்கு ஸ்டாலின் கட்டளை!
முன்னாள் முதல்வர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும் என்று வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும் என்று வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்வாகனம் செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அவருடைய உடலை பார்த்து கதறி அழுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவும் மறைந்த பங்காரு அடிகளாருக்கு இரங்கல் கவிதை எழுதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மே மாதம் படத்தில் இடம்பெற்ற ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’ பாடல் உருவான விதம் குறித்து வைரமுத்து இன்று (அக்டோபர் 7) பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் மாரிமுத்து காலமானதற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 8) காலை சீரியலுக்கு டப்பிங் கொடுத்து விட்டு படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே வடபழனியில் இருக்கும் சூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் […]
தொடர்ந்து படியுங்கள்சந்திரயான் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் வெற்றி அல்ல மானுட வெற்றி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் […]
தொடர்ந்து படியுங்கள்மருத்துவமனையிலுள்ள இயக்குநர் பாரதிராஜாவை ‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் மெட்டில் கவிதை பாடி கவிஞர் வைரமுத்து இன்று (ஆகஸ்ட் 1) உற்சாகமூட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையில் இன்று (ஜூலை 15) திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் ஏழு தளங்களும் ஏழு கண்டங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் விஜய், “தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று ‘அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள்’ என்று கூறிப்பாருங்கள்.” என்றார்
தொடர்ந்து படியுங்கள்