”அவரு இசைஞானி தான்… ஆனா பாடல் எங்களுக்கு தான் சொந்தம்” : கே.ராஜன் பளீச்!
கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் ’நான்தான் கட்டினேன்.. எனக்குத் தான் சொந்தம்’ என்று கொத்தனார் சொன்னால் முட்டாள்தனமாக இருக்கும் தானே?
தொடர்ந்து படியுங்கள்