சனாதன தர்ம விளக்கம்: வைக்கம் சென்ற காந்தி
சமூக மாற்றத்தினை ஏற்பவர்கள், அதற்காக குரல் கொடுப்பவர்கள் துறவிகளாகவே இருந்தாலும் அவர்கள் சனாதனிகள் அல்ல.
காந்தி ஜெயந்தி தினத்தில் நாம் சரியான தெளிவைப் பெறுவோம்! சனாதன எதிர்ப்புக்காக தன் உயிரையும் கொடுத்தவர் அல்லவா அவர்!