நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!
திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ திருமகண் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை
தொடர்ந்து படியுங்கள்மதுரை எய்ம்ஸ் காம்பவுண்ட் சுவர் கட்டி முடிக்கும் பணி 95% நிறைவு பெற்றுள்ளதாக வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது – முதலமைச்சர் திட்டவட்டம்
தொடர்ந்து படியுங்கள்இலங்கையிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 317 பேர் ஒரு கப்பலில் புறப்பட்டு, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அக்கப்பல் நேற்று (நவம்பர் 7) பழுதடைந்தது.
தொடர்ந்து படியுங்கள்” இந்தி மொழி தெரியாததால் தமிழ்நாட்டு மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஒன்றிய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் சிம்சன் பெரியார் சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெற்றது. இந்த மனித சங்கிலியில், திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, ஜவாஹிருல்லா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டிருப்பவர்கள் தாராளமாக வெளியே போகலாம்
தொடர்ந்து படியுங்கள்மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாகவும் அறிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்