5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் 5 மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று(நவம்பர் 8) விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்