டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 12) ஆஜராக உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 12) ஆஜராக உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்‘கண்ணும் கண்ணும்’ படத்தில் நகைச்சுவை காட்சியில் ’அடித்துக் கேட்டாலும் சொல்லாதீர்கள்’ என்ற வசனம் வரும். அது மாரிமுத்துவுடையது. ’கிணற்றை காணோம்’ நகைச்சுவையையும் அவர்தான் உருவாக்கினார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா முழுவதும் பாரத் என்கிற பெயர் பற்றிய விவாதம் தீவிரமடைந்து வருகிறது. திரைப் பிரபலங்கள் இது சம்பந்தமாக என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும், பொது சமூகமும் உற்று நோக்கி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சந்திரமுகி படத்திற்காக நடிகர் வடிவேலு டப்பிங் பேசும் வீடியோவை படக்குழு இன்று (ஆகஸ்ட் 16) பகிர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்யார் நிற்பது, யார் அமர்ந்திருப்பது என்கிற அடிப்படையில் நீண்ட காலமாக இந்த சமூகத்தில் நிலவுகிற மிக மோசமான சாதி இறுக்கத்தை தளர்வு செய்கிற உரையாடல் இந்தப்படத்தில் நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மூலமாக தான் பல ஆண்டுகளாக திராவிட, பெரியாரிய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டிலேயே தமிழ் சினிமா தான் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அவர்கள் நம்பிக்கையை தகர்த்து படம் முழுக்க சீரியசான புதுமுக நடிகர் வடிவேல் ரசிக்கப்பட்டார், நடிப்பு அசுரன் பகத்பாசில் அவர் படங்களை பார்க்கும் ரசிகர் கூட்டம் தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்வடிவேலு சீரியசான வேடத்தில் நடிக்கிறாரா? இந்த கேள்விதான் ‘மாமன்னன்’ படத்தை நோக்கி ஒரு சாதாரண ரசிகனைத் திரும்ப வைக்கும் முக்கிய அம்சம்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். படித்திருக்கிறேன். இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் உணர்ச்சியில் பேசியதுதான். என்னுடைய நியாயத்தை கமல்சார் புரிந்து கொண்டார். மாமன்னன் படத்தினை கமல் சார் பாத்துவிட்டு என்னைப் பாராட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் இன்று(ஜூன் 17) யூடியூப் டிரண்டிங்கில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்