உதயநிதியை மீண்டும் நடிக்க வைப்பேன்: வடிவேலு

கலைஞனாகத்தான் இங்கே வந்தேன் அரசியல் வாதியாக வரவில்லை என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வருட வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சியானது மதுரை மேனேந்தல் மைதானத்தில் இன்று (மார்ச் 19 ) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள், 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் […]

தொடர்ந்து படியுங்கள்

போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் கைது!

இதனிடையே சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜூ ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நேற்று (மார்ச் 4 ) தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஆம்பூரில் பதுங்கி இருந்த ராஜூ ஹரீஷை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் ராதிகா, மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், ரவிமரியா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – வசூல் ரிப்போர்ட்!

முதல் நாளே ரிட்டர்ன்ஸ் நாய் சேகர்” என்பதுதான் களநிலவரம். படத்தை தயாரித்தது லைகா நிறுவனம். அந்த மரியாதை, கௌரவத்திற்காக மட்டுமே பெரும்பான்மையான திரையரங்குகளில்” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” ஓட்டப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!

புதிய மொந்தையில் ஊற்றிய பழைய கள்ளாகவே இருக்கிறது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதையும், அதில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும்.

தொடர்ந்து படியுங்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ரசிகர்களின் விமர்சனம் இதோ!

சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

‘கச்சா பாதாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வடிவேலு

இவரின் மகளாக விஜய் டிவி பிரபலம் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்