நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ரசிகர்களின் விமர்சனம் இதோ!

சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னிக்கு பதில் அரசு விமான சர்வீஸ்: அப்டேட் குமாரு

மாபெரும் நடிகர் சிவாஜி இறந்து விட்டார் என்று யாரும் வருத்தம் அடைய வேண்டாம்.. எல்லாவற்றையும் நமது பிரதமர் பார்த்துக் கொள்வார்..

தொடர்ந்து படியுங்கள்

தமிழனின் வாழ்வியல் வடிவேலு

காதலன், மற்றும் மனதைத் திருடி விட்டாய் படத்தில் பிரபுதேவாவுடன் அவர் சேர்ந்து செய்த காமெடி காலம் கடந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.  பார்த்திபனுடன், பிரசாந்துடன், முரளியுடன், பிரபுவுடன்  சரத்குமார் உடன் வடிவேலு இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் தொலைக்காட்சிகளின் காமெடி டைம் க்கான வாழ்நாள் புட்டேஜ் என்றே கூறலாம்.

தொடர்ந்து படியுங்கள்

”குப்பை கொட்ட நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன்”  வடிவேலு ஸ்டைலில் விழிப்புணர்வு!

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுபதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வின்னர் பட வடிவேலு ஸ்டைலில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்