அமெரிக்காவை அசத்திய தமிழக இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது: யார் இவர்கள்?
நாங்கள் படிக்காதவர்கள். கணக்கு தெரியாது. எத்தனை பாம்புகள் பிடித்தோம் என்று கணக்கில்லை. கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் சுருட்டை போன்ற விஷ பாம்புகளைப் பிடித்து வருகிறோம். பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி. பாம்பு தீண்டினால் விஷம் ஏறாமல் இருக்க பச்சிலை மருந்தை கையில் வைத்திருப்போம்
தொடர்ந்து படியுங்கள்