‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’: ரிலீஸ் எப்போது?
டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படத்தை மு.வேடியப்பன் தயாரித்தார்.
தொடர்ந்து படியுங்கள்டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படத்தை மு.வேடியப்பன் தயாரித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ படத்தின் பெயர் ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை குழு ‘வடக்கன்’ என்கிற பெயரை பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்த கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா தேனி மண்ணின் மனம் சார்ந்த பெண் ஆவார், பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பு அவர்,” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்