welcome judgement in vachathi case

வாச்சாத்தி சம்பவத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை: பாலகிருஷ்ணன்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

vachathi case madras high court

வாச்சாத்தி வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

வாச்சாத்தி வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

வாச்சாத்தி வழக்கு: நீதிபதி நேரில் விசாரணை!

வாச்சாத்தி வழக்கு: நீதிபதி நேரில் விசாரணை!

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேரில் சென்று இன்று விசாரணை நடத்தினார்.