விமானத்தில் ’வாரிசு’: வைப் செய்த சூர்யகுமார்

இந்நிலையில், குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இன்று விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர். அப்போது விமானத்தில் செல்லும்போது சூர்யகுமார் யாதவ், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்து ரசித்தபடி செல்வதை சக வீரர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இவரும் விஜய் ரசிகர் தான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

வாரசுடு : கொண்டாடிய ரசிகர்கள்… வசூலை அள்ளிய விஜய்

தெலுங்கில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, அர்ஜூன் படங்களுக்கு இருப்பது போன்று வணிக மதிப்பும், வசூலும் விஜய்க்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வாரசுடு திரைப்படம் அந்த நிலைமையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விநியோக உரிமை: துணிவை தாண்டிய வாரிசு

ஆனால் வாரிசு படத்தின் வியாபாரங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கான வேலைகளை தயாரிப்பாளர் தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. வாரிசு படம் வெளியாகும் அதே நாளில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யின் வாரிசுக்காக களமிறங்கிய சீமான்

அந்தப் படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தந்து.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு VS துணிவு : ரணகளமாகும் இணையம்!

தமிழ் சினிமாவில் விஜய்-அஜீத்குமார் நடிக்கும் படங்கள் குறிப்பிட்ட நாளில் வெளியாவதை இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போன்று சித்தரிக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்