வாணி ஜெயராம் மறைவு: பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதென்ன?
மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படம் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் திரையிடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 4 ) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர்.
தொடர்ந்து படியுங்கள்பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78) அவரது இல்லத்தில் நெற்றியில் அடிப்பட்ட நிலையில் இன்று காலமானார்.
தொடர்ந்து படியுங்கள்