உத்தரபிரதேசத்துல வாழ்றது கஷ்டம்னு கேள்விபட்டுருக்கோம், ஆனா, இந்த அளவுக்கா?

அதாவது, தற்போது அந்த பள்ளி நிதி நெருக்கடியில் இருந்துள்ளது. இதனால், சாமியார் ஒருவரிடத்தில் கேட்ட போது அவர் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Hathras incident: Rahul Gandhi requests for the families of the victims!

ஹத்ராஸ் சம்பவம் : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக ராகுல் கோரிக்கை!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 5) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து படியுங்கள்
Constable written Exam cancelled in UP

தொடர் போராட்டம் எதிரொலி : 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்ததை அடுத்து அந்த தேர்வை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதார் இல்லாமல் திருமணத்துக்கு வரக் கூடாது: இதென்ன புதுக்கூத்து?

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்றத்திலேயே ஆன் லைன் ரம்மி, புகையிலை: பாஜக எம்.எல்.ஏ.க்களின் வீடியோ!

பாஜக எம்.எல்.ஏக்கள் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட வீடியோவை சமாஜ்வாடி கட்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்