யோகி ஆதித்யநாத் சந்நியாசியா? ரஜினிக்கு ’முரசொலி’ சரமாரி கேள்வி!

நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை கடுமையாக விமர்சித்து இன்றைய (ஆகஸ்ட் 26) முரசொலில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: 4 இடங்களில் பாஜக வெற்றி!

ஹரியானாவின் ஆதம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஷ்னோய் 16,606 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
அதேபோல் உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

நீட் தேர்வு: உத்தரப் பிரதேசம் முதலிடம் – தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

நாடு முழுவதும் பல மாநில மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

உச்ச நீதிமன்றம் உத்தரவு: வெளியே வந்தார் ஜூபைர்

செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் ஆல்ட் நியூஸ் துணை நிறுவனரான முகமது ஜூபைரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றது உச்சநீதிமன்றம்…

தொடர்ந்து படியுங்கள்