உத்தரகாண்ட்: 17 நாள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Rat Hole Mining Method

உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகொடுத்த ’எலி துளை’ சுரங்கம் தோண்டும் முறை!

உத்தரகாண்ட் சுரங்கபாதையில் எலி துளை சுரங்கம் தோண்டு பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து உள்ளே சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் படை வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
uttarakhand tunnel collapse rescue

சுரங்க விபத்து: 17-வது நாளாக தொடரும் மீட்பு பணி!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியானது 16-வது நாளாக இன்று (நவம்பர் 28) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் தொடர்பா?: அதானி குழுமம் விளக்கம்!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை எந்த தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது? பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் அதானி குழுமத்தின் நிறுவனமும் உள்ளதா?

தொடர்ந்து படியுங்கள்

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

உத்தர்காஷியில் சார் தாம் சுரங்க கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்