ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்: மன்னிப்பு கேட்ட தலைமையாசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை  மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
love letter to 8th student

மாணவிக்கு காதல் கடிதம்: ஆசிரியர் சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவிக்குக் காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி: இந்தியாவின் இன்னொரு சானியா மிர்சா

இந்திய விமானப் படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரைச் சேர்ந்த ஷாகித் அலியின் மகளான சானியா மிர்சா, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி 2022ஆம் ஆண்டுக்கான விமானப்படை வீரர்களுக்கான தேர்வை […]

தொடர்ந்து படியுங்கள்

25 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைச் சேர்த்து வைத்த சோஷியல் மீடியா!

25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தற்போது தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ் சங்கமம் நிறைவு: மோடியின் மிகப்பெரிய முயற்சி-அமித்ஷா புகழாரம்!

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தார். இவ்விழாவில் முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி வீணை வழங்கியதாக குறித்து இளையராஜா பேசியது இணையத்தில் பலரையும் தேட ஆரம்பித்ததுடன், அந்த வீணை தற்போது எங்கு உள்ளது எனவும் கண்டுபிடிக்க வழிவகை செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

குத்தாட்டம் போட்ட பெண் போலீசார்கள்: சஸ்பெண்ட் செய்த எஸ்.பி

உத்தர பிரதேச மாநிலத்தில் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடிய நான்கு பெண் போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சரக்குக்கு சைடிஷான நாய்க்குட்டியின் வால்!

உத்தரபிரதேசத்தில் மதுபோதையில் இரண்டு நபர்கள் நாய்க்குட்டியின் வால் மற்றும் காதை அறுத்து உப்பு சேர்த்து சாப்பிட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டம்: ஹவுஸ் ஓனரிடம் தன்னையே இழந்த இளம்பெண்!

இதை எதிராளி தடுப்பதும், ஆட்டத்தின் வேகத்தைக் குறைக்க மற்றவர்களின் துண்டுகளை வெட்டுவதும் லூடோவின் எதிர்விளையாட்டாகும். என்றாலும், இதுவும் ஒரு சூதாட்டமே ஆகும். தற்போது ஆன்லைன் ரம்மி போல், இந்த சூதாட்டமும் தற்போது மொபைல் போன்களில் விளையாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கஞ்சாவை எலி தின்னுடுச்சு: காவல்துறையின் பதிலால் ஷாக்கான நீதிமன்றம்!

மதுரா காவல்நிலைய அறைகளில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் தின்றுவிட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். இதேபோல் 2017 ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்ததும் ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட போதும் எலிகள் கிட்டத்தட்ட 45 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

காசிக்கும் தமிழகத்துக்கும் நீண்டபந்தம் உண்டு: மோடி

ஞானம், விஞ்ஞானம் போன்றவற்றின் சங்கமமாக இருக்கட்டும். சமூகம், கலாச்சாரம் இவற்றின் சங்கமமாக இருக்கட்டும். சங்கமம் ஒவ்வொன்றையும் நாம் ஒரு விழாவாக கொண்டாடி வருகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்