FIR against udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 6) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளியில் மதவெறி… வீடியோவால் அதிர்ச்சி: உ.பி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவரை தாக்குமாறு ஆசிரியர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் மீது இன்று (ஆகஸ்ட் 26) ஆறு பிரிவ்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 -40 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தக்காளி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 – 120 வரை விற்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

’சமோசா சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம்’: ஆனா ஒரு கண்டிஷன்!

இந்தியாவில் சமோசாக்களுக்கு என்றுமே கிராக்கி தான். மேலும் இப்போது சமோசாவே இல்லாத டீக்கடை, பேக்கரிகளே இல்லை என்ற நிலையே நாட்டின் பல இடங்களில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உத்தரப்பிரதேசம், பீகார் வெயில்: 98 பேர் பலி!

இந்தியாவில் பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. 20ஆம் தேதிக்குப் பிறகுதான் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேநேரம் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. அதுவும் உத்தரப்பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆரிஃப் உடன் சேர போராடும் சரஸ்… வழக்குப்போட்டு பிரித்த போலீஸ்: நடந்தது என்ன?

பாஜக எம்.பி.யான வருண் காந்தி, இந்த வீடியோவை பகிர்ந்து, ”ஆரிஃப்பை கண்டதும் துள்ளிகுதிக்கும் சரஸின் மகிழ்ச்சி, இருவருக்கிடையேயான அன்பு எவ்வளவு தூய்மையானது என்பதை காட்டுகிறது. இந்த அழகான உயிரினம் கூண்டுக்குள் அல்ல சுதந்திர வானத்தில் பறக்கவே படைக்கப்பட்டது. அதன் வானத்தையும், அதன் நண்பனையும் அவனுக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கேங்க்ஸ்டர் முதல் அரசியல்வாதி வரை: யார் இந்த அதிக் அகமது?

அதிக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீண் தலைமறைவாக உள்ளார். இப்படி ஒரு குடும்பமே கொலை ,கொள்ளை, ஆட்கடத்தல் என்று சிறையில் இருக்கும் சூழலில் தான் கடந்த ஏப்ரல் 15 அன்று சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் சுட்டுக்கொள்ப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

துப்புரவு பணியாளர் டூ கிரிக்கெட் வீரர்: யார் இந்த ரிங்கு சிங்?

இப்படி நாட்கள் நகர கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவரது பெயர் உலகிற்கு தெரியவந்தது. அதுவரையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ரிங்கு சிங் ஐபிஎல் போட்டிகளில் எடுக்கப்பட்டார். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் கொல்க்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 80 லட்சம் ரூபாய்க்கு இவரை வாங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

கேரளா ரயில் தீ விபத்து: குற்றவாளி கைது!

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிக்கு தீ வைத்து கொலை செய்ய முயன்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷாரூக் சைஃபியை கேரள ரயில்வே காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தண்ணீர் குழாய் திருடன்: பாத்ரூமில் கேமரா வைத்த கல்லூரி!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள டிஏவி பிஜி கல்லூரியில் தண்ணீர் குழாய் திருடர்களைப் பிடிக்க கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்